நாமல் ராஜபக்ச – tamilnaadi.com

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி
அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் என்னை சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்த அநுராதபுரம் சிறைக்கு இன்று சென்று கலந்துரையாடினேன்.

அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு மறுவாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க நான் உறுதுணையாக இருப்பேன் என நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

இதனை அநுராதபுரம் சிறைக்கு சென்று சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தனது ருவிற்றர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கிறார் நாமல்! – சிறைக்கு இன்று விஜயம்
தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கிறார் நாமல்! – சிறைக்கு இன்று விஜயம்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்தே குறித்த தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட நாமல் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அநுராதபுரம் சிறைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து கொலைமிரட்டல் விடுத்தார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் அவர் மீது பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கடும் கண்டனங்களுக்கு அமைய இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.

இந்தநிலையில், தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.

கைதிகளின் இந்த கோரிக்கைக்கு அமைய அநுராதபுரம் சிறைக்கு தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கும் நோக்கில் நாமல் ராஜபக்ச விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். வந்தார் நாமல்!!
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று யாழ். மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நாமல் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழுக்கான விஜயம் அமைந்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அறிமுகம்!
உள்நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அமைச்சர்  நாமல் ராஜபக்சவால் அறிமுகம் ப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் மோட்டார் சைக்கிள்கள், ATV 4 x4 வாகனங்கள் மற்றும் உள்ளூர்  முச்சக்கரவண்டிகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும் அரசின் கொள்கைக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை!
கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை!

கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய் மொழிமூலமான கேள்வி பதிலின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த ஆட்சியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன,

இந்த முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக விரைவில் கோப் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டுத்துறையில் குளறுபடிகள் எவையாவது ஏற்பட்டால் யார் எவர் என்ற பாராபட்சமன்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – எனவும் தெரிவித்துள்ளார்.