தடுப்பூசிகள் – tamilnaadi.com

பல்கலை நுழைவு -வெளியாகியது வெட்டுப்புள்ளி!
பல்கலை நுழைவு -வெளியாகியது வெட்டுப்புள்ளி!

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வெட்டுப்புள்ளி விபரம் வெளியாகியுள்ளது .

இது தொடர்பான மேலதிக விபரங்களை www.ugc.au.lk எனும் இணையத்தளத்துக்கு சென்று பார்வையிடமுடியும்.

அடுத்த மாதமளவில் பல்கலைக்கழக z -score வெளியாகுமென பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழகங்களை மீளத்திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 73,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு!
மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டில்  அனைத்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.