செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு – tamilnaadi.com

செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு
செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு

செரிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேன்முறையீட்டு நீதிமன்றால் இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(20.10.2023) பிறப்பித்துள்ளது.

தேசிய மதுபான உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் சமர்ப்பித்த இரண்டு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.