சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே – tamilnaadi.com

தரவுத்தளம் அழிப்பு – விசாரணை ஆரம்பம்!
தரவுத்தளம் அழிப்பு – விசாரணை ஆரம்பம்!

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தரவுத்தளம், இணைய ஊடுருவிகளால் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும்.

எனவே இது தொடர்பான உரிய விசாரணைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இறப்பு வீதம் அதிகரிப்பு! – நாட்டு நிலைமை மோசம்! – இராஜாங்க அமைச்சர் தகவல்
இறப்பு வீதம் அதிகரிப்பு! – நாட்டு நிலைமை மோசம்! – இராஜாங்க அமைச்சர் தகவல்

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தாலும், கொரோனா இறப்புக்கள் 48.8 வீதத்தாலும் அதிகரித்துள்ளன என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில், அத்தியாவசிய காரணங்கள் இன்றி நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்தக் கருத்துகளில் இருந்து நான் ஒருபோதும் மாறப் போவதில்லை. தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் நாடு தற்போது ஆபத்தான நிலையிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.