சீல் – tamilnaadi.com

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! – மன்னாரில் சம்பவம்!
மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நெல் களஞ்சியசாலைக்கு சீல்!!
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை ஒன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்மூடைகள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளே  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில், கோதுமை மா மூடைகளில் நியாய விலை காட்சிப்படுத்தப்படாமையினால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவில் நெற்களஞ்சியசாலைளுக்கு சீல்!
இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியாவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் அரசால் கொடுக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தும் சபையால் நிர்ணய விலையை செலுத்தி குறித்த களஞ்சியசாலைகளில் உள்ள நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களால் காபூல் விமான நிலையத்துக்கு சீல்!!
தலிபான்களால் காபூல் விமான நிலையத்துக்கு சீல்!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்துக்கு தலிபான்கள் சீல் வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் காபூல் விமான நிலையம் வழியாக தப்பிச்செல்லும் நிலையில் அவ் விமான நிலையத்துக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காபூல் விமான நிலையத்துக்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை தலிபான்கள் தொடங்கியுள்ளனர்.

எனினும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இன்னொரு புறம் தரை வழியாக ஏராளமான ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் வெகுவிரைவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

காபூல் விமான நிலைய பகுதியில் அமெரிக்கர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. காபூல் விமான நிலையம் அருகே ISIS-K தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 169 ஆப்கானிய பிரஜைகள் மற்றும் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.