கோப்பாய் – tamilnaadi.com

தொற்றிலிருந்து குணமடைந்தார் சிவாஜிலிங்கம்!
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார்.

செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தது கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்ற இவர் இன்றைய தினம் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கோப்பாய் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – கோப்பாய் இராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சார சபை வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து கோப்பாய் பொலிஸ் நிலையம் அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிட்டுப் பானைக்குள் கசிப்பு உற்பத்தி – பெண் கைது!!
வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பிட்டுப் பானைக்குள் கசிப்பு உற்பத்தி செய்துவந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு மற்றும் 5 லீற்றர் கோடா ஆகியவை கைப்பற்றப்படுள்ளன.

அத்துடன் சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவிசாளர் நிரோஷ்க்கு கொரோனா தொற்று!
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது .

நேற்றைய தினம் கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே தொற்று கண்டறியப்பட்டது

இந்நிலையில் தனது வீட்டில் குடும்பத்துடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.