கோதுமை – tamilnaadi.com

வவுனியாவில் நெல் களஞ்சியசாலைக்கு சீல்!!
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை ஒன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்மூடைகள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளே  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில், கோதுமை மா மூடைகளில் நியாய விலை காட்சிப்படுத்தப்படாமையினால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!!
கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!!

கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனி மற்றும் அரிசி ஆகிவற்றுக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோர் விவகார சபையால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதையடுத்து பிறிமா நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் , பாண் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருள்களின் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.