காலி – tamilnaadi.com

மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றால் மரணம்!
மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றால் மரணம்!

மருத்துவர் எலியந்த வைட் கொரோனாத் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

மருத்துவர் எலியந்த வைட் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என மருத்துவமனை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சச்சின் டெண்டுல்க்கர், லலித் மலிங்க உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் சிகிச்சை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி அட்டைகள் பதுக்கல் – அதிகாரி கைது!
தடுப்பூசி அட்டைகள் பதுக்கல் – அதிகாரி கைது!

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியிடமிருந்து 45 கொவிட் தடுப்பூசி அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான அதிகாரி அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளார் என பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காலி மாநகர சபை பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதியன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பங்குபற்றியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி திட்டத்துக்குப் பின்னர் குறித்த அட்டைகளை ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும், அவர் அட்டைகளை ஒப்படைக்காது வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!!
சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!!

சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மேலும், கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும் கரும்புப் பானி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் கரும்பு பயிரிடக்கூடிய பகுதிகளை ஆராயுமாறு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.