இஸ்ரேல் – ஹமாஸ் போர் : கச்சா எண்ணெய் விலை உயர்வு – tamilnaadi.com

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : கச்சா எண்ணெய் விலை உயர்வு
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் விலை 90.44 டொலர்களாக காணப்படுகின்றது.

இவ்விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தாக்கத்தை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.