விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். தொற்றுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மழைக்கு சாத்தியம்!! மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி...
18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி! நாடு முழுவதும் இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. இந்நிலையில் 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு இடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை...
அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் – முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!! உலகில் அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
நாட்டில் சிமெந்துக்கும் தட்டுப்பாடு- கட்டுமான சங்கம்! நாட்டில் சிமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சிமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன, இந்த சூழ்நிலையால்...
கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!! இலங்கையில் கொரோனாத் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை...
தடுப்பூசி செலுத்தும் வாரமாக இந்த வாரம் நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
இரு டோஸ் தடுப்பூசி பெற்றோர்க்கு தொற்று வீதம் குறைவு!! தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 65 வீதத்தால் குறையும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை...
விரைவில் மூன்றாவது டோஸ்!!-இராணுவத் தளபதி தெரிவிப்பு கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு கொவிட் – 19 தடுப்பு செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....
பொருளாதார மத்திய நிலையங்கள் இரு நாள்களுக்கு திறப்பு!! ஊரடங்கு காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாள்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதற்கமைய...
ஆனந்த பாலித சி.ஐ.டியால் கைது!!! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை...
விரைவில் இலங்கைக்குள் எப்சிலன் கொவிட் திரிபு!!-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!! அதி வீரியம் கொண்டதும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாததுமான “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு விரைவில் இலங்கைக்கு பரவும் ஆபத்து இருக்கின்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!! கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த...
நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!! வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். புதிய வழிகாட்டல்களின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில்...
கொவிட் தொற்றால் மேலும்195 பேர் சாவு!! இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 195 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனாத்...
வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!! நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத்...
சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித நாட்டில் அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்று , இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன....
யாழ். முதியவருக்கு டெல்டா தொற்று!! யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனாச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்த நபருக்கு கடந்த...