அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு – tamilnaadi.com

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இரண்டின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

மேலும், பாசிப்பயறு ஒரு கிலோகிராம் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

இதுவேளை பால்மா 400 கிராமின் விலையையும் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.