இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்! செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இளம் பெண்ணினை விரைவில் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாண்டா பிளஸ் மெற்ரிரியல் மற்றும் சிலிகான் பக்கங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள...
உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 900 அடி ஆழமுள்ள அந்த இராட்சத பள்ளம் ஒன்றரை இலட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில்...
சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் இருக்கும் பாலம் அதன் தனித்துவமான அமைப்புக்காக புகழ்பெற்றது. இங்கு ஒரு முழு கிராமமும் ஒரு பாலத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. லிசியாங் நதியின் மேல் இருக்கும் இந்த கிராமம் நவீன கட்டிடக்கலையின்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்....
சூடானில் சிக்கியிருந்த 138 உக்ரேனியர்கள் மீட்பு! சூடானில் சிக்கியிருந்த 138 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 35 பெண்கள்,...
விழாக்களில் மதுபானங்கள் பரிமாற தடை! வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறைக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள்...
இந்தியாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த ஆதித்யாஸ்ரீ என்ற 8 வயது சிறுமி, வீட்டில்...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பான...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது...
சென்னையில் உணவுத் திருவிழா! இலங்கையர்களும் பங்கேற்கும் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழாவான சென்னை விழா, ஏப்ரல் 29 முதல் மே 14, வரை சென்னை நகரில் உள்ள தீவு மைதானத்தில் நடைபெற உள்ளது....
இத்தாலிக்கு துனிசியா வழியாக செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து 93 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா அரசாங்கம் தீவிர நடவடிக்கை...
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும்...
எதிர்வரும் காலத்திர் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் நகர அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு...
கென்யாவில் உள்ள காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கென்யா காவல்துறையினரால் தெரிவித்துள்ளனர். உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்...
இலங்கை யானைகள் பாகிஸ்தானுக்கு? பாகிஸ்தான் கராச்சி மிருகக்காட்சிசாலையில் ஆபிரிக்க யானை நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை தெரிவித்துள்ளது என லாஹூரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா,...
தனியார் நிறுவனங்களில் 12 மணி வேலைநேரம்! 12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8...
அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில் பெண்கள் கருகலைப்பு செய்வது, நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரையை பயன்படுத்த...
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது....
உக்ரைன் போர் சூழலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும்...
சிறுவனை கொடூரமாக கொலை செய்த திருநங்கை! ஹைதராபாத்தில் 8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிய திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலுள்ள சானத் நகரில் சாக்கடையில் சிறுவனின் உடல் மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை...