நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்யும் பிரபலம். இப்போது பாலிவுட் பக்கமும் சென்று கலக்க தொடங்கியுள்ளார். வரும் நவம்பர் 7ம் தேதி அதாவது நாளை சமந்தா...
இலங்கை சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக...
தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
உலகத்தின் முடிவை ஏற்படுத்தும் பல நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என பாபா வாங்கா கணித்துள்ளார். தொடர்ச்சியான பேரழிவுகள் மற்றும் மோதல்கள் மனித வரலாற்றையே மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகின் முடிவு 2025இல் துவங்கினாலும்,...
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடர்வதற்கு சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் முயற்சித்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக தெரிவித்துள்ளார். மிகவும் சிறுபான்மையைக் கொண்ட...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் நாடு சவால்களை...
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோசி சேனநாயக்க, முன்னாள்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்....
தேர்தல் காலங்களின் போது நியமனங்கள் வழங்கப்படக்கூடாது, புதிய திட்டங்கள் வகுக்கப்படக் கூடாது என டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு (Election Commission) அறிவித்திருக்கின்றது. இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக முன்னாள் நிர்வாக சேவை...
இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவால் (America) திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே அறுகம்குடா தாக்குதல் விவகாரம் என பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரவின்...
அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில்...