அரசியலுக்கு விடைகொடுக்க முன்னாள் பெரும்பான்மை எம்.பிக்கள் சிலர் திட்டம்! எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க முன்னாள் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி...
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்ரைக் கருத்தில்கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிரிட்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றிருந்த அவர், தற்காலிகமாக தனது...
யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன்...
கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!! கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் அரிசி ஆகிவற்றுக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோர் விவகார சபையால் வர்த்தமானி...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இம்மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது....
Medam மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர் நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்....
தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள வெப்பமண்டல புயலான ஐடா அங்கு நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அதன் வலுவை இழந்துள்ளது. புயல் அதன் வலுவை இழந்திருந்தாலும், அதன் ஈரப்பதத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக அது வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது,...
பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான பிரித்தானியா அரசின்...
மலையக மக்கள் உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு என்றும் குரல் கொடுக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட...
அத்தியாவசிய பொருள்களான சீனி மற்றும் அரிசிக்கான சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கிலோ பொதியிடப்பட்ட சீனி 125 ரூபாவுக்கும் பொதி செய்யப்படாத சீனி 122 ரூபாவுக்கும் விலை நிர்யணிக்கப்பட்டுள்ளது....