பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவி நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பது தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது....
கசிப்பு வியாபாரம் – யுவதி கைது! மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி (வயது-22) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த யுவதியிடமிருந்து 30 போத்தல் கசிப்பு...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு வலியுறுத்தி பாரதிய ஜனதாக கட்சியின் நகர தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை நான்கு சீஸன்கள்...
சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள் சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள்...
மருத்துவ அனுமதி கிடைத்ததும் 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அடுத்த இரு மாதங்களுள் 18 – 30 வயதானோருக்கு...
இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!! இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய...
யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.! யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான...
நாட்டில் கொரோனாத் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கல்கிசை பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போட் சவப் பெட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன. கல்கிசை பகுதியின் ,மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சகபந்து வியட்நாமிலிருந்து பிரேதப் பெட்டிகளுக்கு...
மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். இதன்படி , தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இறக்குமதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்பட்டுள்ள 25 சதம்...
மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இடம்பெற்றது....