கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் ராவிட், ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக...
யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த...
பால்மா மீதான அனைத்து வரிகளும் நீக்கம்! இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த...
இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச்...
நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
எகிறும் கொவிட் மரணங்கள் – நேற்று மட்டும் 118 பேர் பலி! இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வீட்டைவிட்டு வெளியேறாதீர் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில் அண்மைய வாரங்களாக கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தநிலை மிகவும் ஆபத்தான நிலையாகும். இதனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசிய தேவை தவிர...
நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட...
மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசலிங்கம்ஜெயமலர் (வயது –...
ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த ஐந்து நாள்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக வீசக்கூடும்...
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் இதயத்தை தனது நடனத்தாலும் நடிப்புத் திறமையாலும் கொள்ளைகொண்டவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், ரஜினிகாந்த் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை...