உயிர்த்த ஞாயிறு நட்டயீடு தொகையை செலுத்தினார் பூஜித உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முன்னாள்...
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு தனது மகனின் திருமணத்தின் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று இராஜாங்க...
ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!! ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் இடம்பெறாது என்றும், ரயிலுக்காக காத்திருக்க வேண்டாம்...
அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!! நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை...
இளம் பெண்ணும், குழந்தைகளும் மாயம்! – வவுனியாவில் கணவர் முறைப்பாடு!! வவுனியா பூந்தோட்டம் முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரும், இரு மகள்களும் காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!! கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடத்திய...
கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருக்கும் கொரோனாத் தொற்று!! கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது....
சிறுமி விற்பனை விவகாரம்! – 4 இணையத் தளங்களுக்குத் தடை!! கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர்...
வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!! வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
கரைச்சி தவிசாளர் உட்பட மூவருக்கு தொற்று!! கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பிரதேசசபையின் இரு உறுப்பினர்களுக்கும் இன்று தொற்று உறுதியாகியுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர்...
சங்கானை மருத்துவமனை – வெளிநோயாளர் பிரிவுக்கு பூட்டு!! சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மருந்தகத்தில் பணிபுரியும் மருந்தாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியசாலையின் மருந்தகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மருந்தாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப்...