வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல மேலும்...
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாகக் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட திருவிழாவில்...
ஜேர்மனியின் டோட்மன் நகரில் “தமிழர் தெருவிழா” ஆரம்பம் ஆகியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசையோடு தமிழ் பறையின் இசை முழங்க இந்த நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் ஜேர்மனி நாட்டு மக்கள் மட்டுமல்லாது பிரான்ஸ்...
அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இம் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார் ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள...
யாழில் மேலும் 5 பேர், கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யா.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவர், நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர். தெல்லிப்பழை சுகாதார...
Medam சிந்தித்துச் செயற்பட வேண்டிய நாள். செலவுகள் குறைவும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொறுமையும் அவசியம். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். எதிர்பாரா பல நன்மைகள் தேடி வரும். உற்சாகம் பிறக்கும். Edapam சுபநிகழ்ச்சிகள் மனதுக்கு...
கல்கியின் பொன்னியின் செல்வன் சினிமாவாகப் போகிறது. தமிழின் முதன்மையான இயக்குநர் மணிரத்னம் இயக்கப்போகிறார். இந்தச் செய்தி கொரோனா செய்தியாவதற்கு முன்பே வந்த செய்தி. 2018 இல் மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வெளிவந்த...
உங்கள் ராசியும் அதிர்ஷ்டம் தரும் கற்களும் அனைவரும் அதிர்ஷ்டக் கற்கள் அணிந்தால் அதிர்ஷ்டம் வரும் என்பது ஜோதிட சாஸ்திரம். அவ்வாறு ராசிகளுக்கேற்ற அதிர்ஷ்டக் கற்களை அணிந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இவை கிரகங்களை வலிமையாக்குவதோடு...
தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்! .தனியுரிமை விதிகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து, 225 மில்லியன் யூரோ தண்டம் விதித்துள்ளது. இது இலங்கை...