யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – தமிழ் இளைஞன் ஸ்தலத்தில் பலி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...
திருகோணமலை கந்தளாய் பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல்மூடைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியசாலைகள் 3 ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோரால், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த மூன்று நெல்...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை அரசு இந்த வருடம் 1 லட்த்து 60 ஆயிரம் கோடி ரூபா மொத்த வருமானம் இழந்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில்...
குழந்தைகளுக்கு தடுப்பூசி! உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் பெரியவர்களுக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடல் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்த...
முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த யுவதியை சட்டவிரோதமான முறையில் தனுஷ்கோடி கடலின் வழியாக இலங்கைக்கு அழைத்து செல்கிறோம் என ஏமாற்றிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இன்றைய தினம் கைதான நால்வரும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில்...
ஆப்கானில் இடம்பெற்ற உள்நாட்டு போருக்குப் பின், அங்கு இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. தலிபான் கல்வி ஆணையம் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன...
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் நாயகியாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ப்ரெண்ஷிப்’. தற்போது இந்த திரைப்படத்தின் ‘ட்ரெய்லர்’ வெளியாகி ரசிகர்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது. கிரிக்கெட் வீரர்...
கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை! கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய் மொழிமூலமான...
2020-2021 ஆண்டுக்கான ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குறித்த பரீட்சைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். மேலும்,...
வவுனியாவில் இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில் கடற்படையின் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன . மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே இவர் இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா...