உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...
எகிறின எரிவாயு விலைகள்!! லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபாவாக...
விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொவிட் தொற்று!! தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வயோதிபப் பெண் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது...
பொருளாதார நெருக்கடிக்குள் உடன் தீர்வை வழங்க முடியாது!! சு.க.தெரிவிப்பு! கொரோனாத் தொற்றால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குவது கடினமாகும் என்று சிறிலங்கா...
தேவதை போல பிரகாசிக்க சிம்பிள் டிப்ஸ் நீராவிக் குளியல் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து முகத்துக்கு ஸ்டீம் ரீட்மெண்ட் எடுக்க அலைவதைத் தவிர்த்து, வீட்டிலேயே ஸ்டீம் ரீட்மெண்ட் எடுக்கலாம். குக்கரில் இருந்து வெளிவரும் நீராவி அல்லது வெந்நீரிலிருந்து...
பி.எஸ்.ஜி. அணியில் இணைந்தார் பிரபல வீரர் மெஸ்ஸி பிரபல கால்பந்து வீரர் பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான...
பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’! பருத்தித்துறையில் இரண்டு மதுபானசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன....
ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது! ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் இருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று...
சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீண்டும் தாமதம்! 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்...
நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!! அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்...
காதலுக்கு மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றதில் காதலன் உயிரிழந்ததுடன் காதலி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்....