ரணில் – மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல் 2022இல் மின்சார நெருக்கடிக்கு 2015 சிறிசேன – ரணில் அரசாங்கமே காரணம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...
ஆலயத்துக்குச் செல்வதை தவிர்க்குக- யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்!! நல்லூர் ஆலயத்துக்குச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ஆலயத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்! பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மஹோற்சவத்தை இந்த முறை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது. வரதராஜப் பெருமாள்...
நல்லூரில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!! நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பித்த நிலையில் நல்லூர் ஆலயத்திற்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள்...
தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் – சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!! தெற்கு லண்டன் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஐவர்...
தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!! மன்னர் மூன்றாம் பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர்களது படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இருவர் கடற்படையினரின் முகாம் பகுதி நோக்கி நீந்தியதில் காப்பாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரே இவ்வாறு...
அல்ஜீரியா காட்டுத் தீயால் 42 உயிரிழப்பு!!! அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜயர்ஸுக்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில்...
BMW i4 M50: மின்சாரத்தில் இயங்கும் BMW – நவம்பரில் விற்பனைக்கு எரிபொருள்களின் விலை, காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சுற்றுச்சுழல் அமைப்புக்கள் உட்பட உலகெங்கிலும்...
“டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது” – புலம்பும் விக்னேஷ்சிவன் தற்போது இணையத்தளங்களில் வைரல் செய்தி என்றால் அது தல டோனி பீஸ்ட் படப்பிடிப்புத் தளத்துக்கு விஜயம் செய்தமை. இது தொடர்பான படங்களும் காணொலிகளும் சமூக...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ள இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான...
தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு! சுழிபுரம் மேற்கு கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய ப.நிறோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நஞ்சருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...