சிறுபிள்ளைத்தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் : மக்களிடம் ரணில் கோரிக்கை சிறுபிள்ளைத்தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளக்கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil...
இலங்கையில் மேலும் 4 ஆயிரத்து 582 கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர்களுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 21...
ஊரடங்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலின் விசேட அறிவிப்பு!! நாட்டைத் தொடர்ந்தும் மூடி வைப்பதை இலங்கை ஈடுகொடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது டுவிற்றரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும்...
அபாய வலயத்தை நோக்கி வவுனியா மாவட்டம் சென்றுகொண்டிருக்கிறது என சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர். இதன்படி, வவுனியா நகரம், நொச்சிமோட்டை மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது....
விசா கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் என்பவை நிறுத்தப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இவை நிறுத்தப்பட்டுள்ளன என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார். Post Views: 395
ஒரு கப் பீட்ரூட் சாறு – அளவற்ற அற்புதங்கள் மூளையின் செயற்பாட்டை மேம்படுத்த தினமும் ஒரு கப் பீற்றூட் சாறு அருந்தி வாருங்கள். அளவற்ற அற்புதங்கள் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து எம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா...
கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். ...
பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்? வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பலர் தொற்றுக்குள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன என...
ஐ.எஸ்.கே அமைப்பின் முக்கிய புள்ளியை வேட்டையாடியது அமெரிக்கா!! ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஐ.எஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன்...
சமூக வலைத்தளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இப்போது பேச்சென்றால் அது பிக்பொஸ் சீஸன் 5 பற்றியது தான். தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் பிக்பொஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இது வரை நான்கு சீன்களை...