இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்..! சர்வதேசத்தின் கண்ணோட்டத்தை தம்வசம் திருப்பியுள்ள இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற போகும் ஆட்சி மாற்றம்...
தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவி வகிக்கும் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர்...
பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்த 22 வயது இளம் பெண் உட்பட இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர்...
யாழ்ப்பாணம்– கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவ அதிரடிப்படையினர் இணைந்து இச் சுற்றிவளைப்பு சோதனையை மேற்கொண்டுள்ளனர். கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் தனிமைப்படுத்தல்...
கொழும்பு துறைமுகத்தில் 5,000 டொன் சீனி சிக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச...
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளை 160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய...
கிருத்திகை விரதமும் தீரும் பிரச்சினைகளும் முருகப் பெருமானை வணக்குவதற்கு சிறந்த ஒரு நாளாக ஆவணி கிருத்திகை தினம் காணப்படுகிறது. இந்தத் தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருத்திகை...
தளபதியின் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த வருடம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூலில் மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் ’வாத்தி...
அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றால் குழந்தைகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென...
விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க வாழ்க்கையில் வயதாவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்றைய காலத்தில் விரைவிலேயே வயதாவது போன்ற தோற்றம் உண்டாகி விடுகிறது. இதனால் நீங்கள் கவலையில் உள்ளீர்களா? அதற்கு உங்கள் வாழ்க்கையை...
இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 212 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 109 பேர் ஆண்கள் என்றும், 103 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள...