தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு! காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல்...
சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீண்டும் தாமதம்! 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்...
நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!! அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்...
காதலுக்கு மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றதில் காதலன் உயிரிழந்ததுடன் காதலி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்....
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் உலகக் கிண்ண ரி-20 தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாள்களில்...
யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா! யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக குறித்த பெண்ணின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று...
இறப்பு வீதம் அதிகரிப்பு! – நாட்டு நிலைமை மோசம்! – இராஜாங்க அமைச்சர் தகவல் நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தாலும், கொரோனா இறப்புக்கள் 48.8 வீதத்தாலும் அதிகரித்துள்ளன என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...
பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளுக்கு நிர்ணய விலை! தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகளுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை...
சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் சுகாதார அமைச்சு உட்பட சில முக்கியமான அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என்று அறிய முடிகின்றது. சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பதற்கு அரசு...
தாயும் சேயும் கொவிட் தொற்றால் சாவு!-வவுனியாவில் பரிதாபம் பிரசவத்துக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது சிசுவும் கொவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர். இந்தப் பெண் பிரசவத்துக்காக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்! நல்லூர்க் கந்தனை தரிசிக்க கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட அட்டை அவசியம் என்று யாழ்ப்பாண மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர...