ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த 24...
Corona மரணங்கள் – முதல் தடவை 200 கடந்தது! நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் 209 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் நாளொன்றில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை முதல்முறையாக 200 ஐக் கடந்துள்ளது. சுகாதார...
குழந்தையுடன் நயன் – விக்கி ஜோடி – வைரலாக்கும் ரசிகர்கள் தமிழில் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தன்னுடைய கையில் குழந்தை ஒன்று தூக்கவைத்துள்ளவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது...
கிரிபத்கொட பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது. கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த 36 வயதுடைய தனஞ்சய...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என்று பொருளாதார...
சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை நேற்று (25) ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயது சிறுவனே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்....
கொரோனாத்(Corona) தொற்றால் பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 65 லட்சத்து...
குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் மிகவும் பிடித்தமானவை. அந்த வகையில் தேங்காய் போளி அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவைமிகுந்த உணவாகும். கடைகளில் செய்வது போல வீட்டில் இலகுவாக இனிப்பான தேங்காய் போளி செய்வது எவ்வாறு என்பதை...
விஜய் – விஜயகாந்துக்கு எழுதிய மடல் – இணையத்தில் வைரல் தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தரும் தளபதி விஜய் தற்போது...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில்...
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல்...