துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு துருக்கியில் உள்ள தெருநாய்களைக் கொல்வதற்கு துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பிரித்தானிய சுற்றுலா பயணிகள்...
கொரோனாத் தொற்று – யாழில் மூவர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68...
நல்லூர் கந்தன் கொடிச்சீலை எடுக்கும் நிகழ்வு! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான...
பஸ் குடை சாய்வு – பலர் படுகாயம்! காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: நேற்று மட்டும் 124 பேர் காவு!! இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 124 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. இந்த 124 உயிரிழப்புக்களில் 49...
எகிறின எரிவாயு விலைகள்!! லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபாவாக...
விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொவிட் தொற்று!! தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வயோதிபப் பெண் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது...
பொருளாதார நெருக்கடிக்குள் உடன் தீர்வை வழங்க முடியாது!! சு.க.தெரிவிப்பு! கொரோனாத் தொற்றால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குவது கடினமாகும் என்று சிறிலங்கா...
தேவதை போல பிரகாசிக்க சிம்பிள் டிப்ஸ் நீராவிக் குளியல் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து முகத்துக்கு ஸ்டீம் ரீட்மெண்ட் எடுக்க அலைவதைத் தவிர்த்து, வீட்டிலேயே ஸ்டீம் ரீட்மெண்ட் எடுக்கலாம். குக்கரில் இருந்து வெளிவரும் நீராவி அல்லது வெந்நீரிலிருந்து...
பி.எஸ்.ஜி. அணியில் இணைந்தார் பிரபல வீரர் மெஸ்ஸி பிரபல கால்பந்து வீரர் பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான...
பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’! பருத்தித்துறையில் இரண்டு மதுபானசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன....