தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது.. பாராட்டிய ஷாருக்கான்! காரணம் இதுதான்.. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளம் வருபவர் ஷாருக்கான். மேலும் இவர் கொல்கத்தா நைட்...
விரைவில் இலங்கைக்குள் எப்சிலன் கொவிட் திரிபு!!-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!! அதி வீரியம் கொண்டதும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாததுமான “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு விரைவில் இலங்கைக்கு பரவும் ஆபத்து இருக்கின்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு! திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின் மொன்சோ நகரில் தொழில்...
ஊரடங்கை மீறுவோர் கைதாவர் – பொலிஸ் தலைமையகம் நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன...
பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!! ஊரடங்கு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டால் 1970 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிடலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...
‘DNA’வை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதன்முறையாக இந்தியா ‘DNA’ வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி...
ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!! கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த...
நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!! வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். புதிய வழிகாட்டல்களின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில்...
நேற்று மட்டும் 3,835 பேருக்கு கொவிட் உறுதி!! நாட்டில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர் எண்ணிக்கையுடன் இதுவரை நாட்டில்...
கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி! வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் தொற்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண்...