யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு யாழில் (Jaffna) கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...
வரணியில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி...
பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம் 2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள்...
கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய...
24 மணித்தியாலத்தில் 4,811 பேர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது...
கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்...
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி! யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ். போதனா வைத்தியசாலையில்...
வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி! கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 லட்சம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள கொவிட்டால் உயிரிழப்பு! முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே அவர் இன்று அவர் உயிரிழந்துள்ளார்...
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா கொரோனாவால் உயிரிழப்பு!! சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா நேற்று மாலை காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கொரோனாத் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே...
அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் – முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!! உலகில் அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...