பாடல்கள் அப்டேட் வந்தது, விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் எப்போது?…. வெங்கட் பிரபு சொன்ன தகவல் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால்...
இரண்டு மாத காலங்களாக இறக்குமதி செய்யப்பட சுமார் 600 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொள்கலன்களில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...
மன்னார் முருங்கன் பகுதியில் 183 கிலோ 715 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருங்கன் பிரதான வீதிப் பகுதியில் உள்ள பொலிஸாரின் வீதித்தடை சோதனைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
கழுத்தில் கருமையா? கவலை வேண்டாம் அதிகமானோருக்கு முகம் அழகாகவும் பிரகாசமாகவும் காணப்பட்டாலும் கழுத்துப் பகுதியில் காணப்படும் கருமையானது அவர்களது அழகையே சீர்குலைத்துவிடும். வெயிலில் அதிகமாக அலைவதாலும் நகைகள் அணிவதாலும் கழுத்துப் பகுதி கருமையாகிவிடும். ஒருமுறை கருமை...
சீதுவ பகுதியில் இரண்டு களஞ்சியசாலைகளிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. குறித்த தொகை சீனி நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யப்படாமல் களஞ்சியசாலையில்...
நாட்டில், நேற்றையதினம் மேலும் 4ஆயிரத்து 612 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாட்டில் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 26 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 2...
நாட்டில் மேலும் 192 பேர் நேற்றையதினம் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், 109 ஆண்களும் 83 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடியபோது, இந்தத் தீர்மானம்...
சீரகத் தண்ணீர்– பேரழகு ரகசியம் எமது உடலின் பாகங்களை சீர்செய்வதாலேயே சீரகம் என சொல்லப்படுகிறது. அத்துடன் தற்போதைய கொவிட் காலத்தில் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாகவும் சீரகம் காணப்படும். சீரகத்தை தண்ணீராகக் காய்ச்சி...
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு நேற்றுக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் அவர் கொரோனா ஒழிப்புச்...
நாட்டில் இதுவரை 2000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில்...