வெளிநாடொன்றில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள் ருவாண்டாவில்(Rwanda) 4,000க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000க்கும் அதிகமான...
நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய மேலும் 194...
நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம்!! நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. பைஸர் கொவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் முதலாவது உயிரிழப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி...
வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தந்தை தமது ஆடுகளை கொட்டகையில்...
சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று! சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்று 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடமிருந்து...
கொவிட் தகனம் – செலவைப் பொறுப்பேற்ற இளைஞர்கள்!! வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவை பொறுப்பேற்பதாக இளைஞர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர்...
அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்கான அவசர சட்ட விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தபட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என...
இலங்கையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் நேற்று...
ஓகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை ஓகஸ்ட் மாதத்துக்கான பொதுசன உதவி கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் நாளையும் நாளைமறுதினமும் வழங்கப்படவுள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ,1970ம் ஆண்டு...
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...