சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக...
‘ஆரம்பிக்கலாமா?’ – வெளியாகியது பிக்பொஸ் புரொமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பொஸ் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் தான் இப்போது அனைவரதும் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ள பிக்பொஸ் சீஸன் 5...
வர்த்தகர்கள் மீது சட்டம் பாயும்!!- ரமேஷ் பத்திரண நாட்டுக்கு சீனியை இறக்குமதி செய்யும் சில வர்த்தகர்கள் மிகவும் மோசமான வகையில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செயற்படும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் ஆகிய சேவைகள் வரையறுத்த சேவைகளாக உள்வாங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தலை, நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘அதிபர்-ஆசிரியர்...
கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை 81 வீதம் குறைக்கிறது...
போர் தளபாடங்களை கைவிட்டு வெளியேறின அமெரிக்க படைகள்!!! ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. ஆப்கானித்தானை தலிபான் படைகள் கடந்த 15 ஆம் திகதியன்று கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து அமெரிக்க படைகள் ஓகஸ்ட் 31 ஆம்...
அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மோதியதிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு...
தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்! நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை எனில், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக்...
தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – தொழிற்சங்க கூட்டணி அதிரடி! தமது ஒன்லைன் வேலை நிறுத்தம் உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொடரும். இவ்வாறு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. அதிபர் மற்றும்...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயத் தேவையில்லை!! – ஜனாதிபதி! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன காரணத்துக்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என நீதி அமைச்சர் அலி சப்ரி...
யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....