அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் இளைஞர்ளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது...
அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிமெந்து மூடை ஒன்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 950 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட சிமெந்து தற்போது...
மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின்...
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனையிலும்...
நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்றைய தினம் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 100 பெண்களும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை...
அதிகரித்தது பாணின் விலை!! யாழ்ப்பாணத்தில் இன்று முதல் முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்று யாழ் .மாவட்ட...
6 வாரங்களுக்கு முன்பு கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சக்கிலா மடுவந்தி ராஜபக்ச எனும் புத்தளம்...
கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி...
மேலும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை நீடிக்கப்பட வேண்டும் என்று கொவிட்-19 கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...
கஞ்சாவுடன் சிக்கிய நடிகை! கன்னட நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் 40 கிராம் கஞ்சா, 12...