ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் நீக்கம்: பொலிஸாரின் நடவடிக்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 627,300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்...
ஆண் அல்லது பெண் என அடையாளப்படுத்த முடியாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு “X” என்ற பாலின பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கும் முதல் பாஸ்போர்ட்டை அமெரிக்கா வழங்கியுள்ளது. இவ் விடயத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் மற்றும் கனடா உள்ளிட்ட...
கொரோனாவின் கொடூரம் காரணமாக ஒரே வாகனத்தில் இரண்டு, மூன்று சடலங்களை ஏற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளமையை அடுத்து சாவுகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. ரஷ்யாவில் கொரோனாவால் ஏற்படும் அடுத்தடுத்த சாவுகளால்...
சுக்கிர பெயர்ச்சியால் என்றாலே அதிர்ஷ்டம் பெயர்ச்சியாக தான் இருக்கும். இந்தநிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாலை 4:26 மணிக்கு பெயர்ச்சியாக இருக்கும் சுக்கிர பகவான் யாருக்கெல்லாம்...
உடல்நலக் குறைவால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று...
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு...
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு...
சீனாவின் இராஜதந்திர அழுத்தத்திற்குள் இலங்கை சிக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சேதன...
கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு நடத்திய வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இனக்குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்...
#Facebook நிறுவனம் தனது நிறுவனப் பெயரை மெட்டா (#Meta) என மாற்றுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவிக்கையில். “இனிமேல், நாங்கள் மெட்டாவேர்ஸ் ஆக இருப்போம், Facebook ஆக...
சீனத் தூதரகத்தின் கறுப்புப்பட்டியல் தீர்மானத்துக்கு மக்கள் வங்கி தனது பதிலை வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. உரக் கொடுக்கல் வாங்கல்...