புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றல் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று...
நாட்டில் அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக்...
ஈரானில் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த...
இந்தியா வங்கதேசத்தில், துர்க்கா பூஜையின்போது நடாத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி என்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மையினரை வேருடன் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 30-10-2021 Post Views: 554
...
காட்டுத்தீ மற்றும் காடழிப்பு காரணமாக கார்பனை வெளியிடும் காடுகளாக பத்து காடுகளை யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள காடுகள் உறிஞ்சுவதை விட அதிக கார்பனை உற்பத்தி...
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் அங்கிருந்து...
காணொலிச் செயலிகளில் அழைப்பை ஏற்படுத்தும் போது, அன்மியூட் பண்ண மறக்க வேண்டாம் என, சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், இணைய வழி காணொலிச் செயலியூடாக இணைந்துகொண்ட அவர், அந்த நிகழ்வின் ஆரம்பத்தில்...
இந்தியாவில் முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்திய மத்திய...