வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல பாடகி…. ஏன் தெரியுமா? தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் கூலான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. எப்போதும் ஜாலியாக...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் எனத்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான போரை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்....
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மசூதி மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் சாவடைந்துள்ளனர். ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் எண்ணை கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகிறார்....
பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை கீரிமலையில் முறியடிக்கப்பட்டுள்ளது. பொத மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இன்றி, கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில்...
கசகஸ்தான் – இலங்கை இடையிலான புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கஜகஸ்தான் எயார் அஸ்தனா விமான சேவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட...
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியது. இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்ற நிலை உருவானாலும் சுனாமி...
கோட்டாபய ராஜபக்ஸ அரசை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு...
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்...
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால்...