ஹோட்டலொன்றிலிருந்து 25 இளைஞர்கள் அதிரடியாக கைது ஹோட்டல் ஒன்றில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தின் போது 25 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவோர் தாமதமாக வைத்தியசாலைக்கு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. யாழ்ப்பாணத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையிலையிலேயே வைத்தியசாலைக்கு...
யாழ். மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது சங்கானை பிரதேச செயலக...
எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு...
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கோவிலுக்கு வர்த்தகர் ஒருவரால் வழங்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயமாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும்...
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படுகிறது என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். கடந்த சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளது. இதனை திருநெல்வேலி வானிலை...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 09 -11-2021 காரைநகரில் கரையொதுங்கியது இந்திய மீனவரின் சடலம்! புகைப்படம் எடுக்கும்போதும் முகக்கவசம் அவசியம்!! மட்டு. நகரில் விவசாயிகள் மாபெரும் போராட்டம்!! வடமராட்சி கடற்பரப்பில் திடீரென...
...
தமிழக அரசு 9ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் திடீரென 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுக...
வடமராட்சி கடற்பரப்பில் கடல் வாழை கரையொதுங்கி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை முதல் இந்த கடல் வாழைகள் கரையொதுங்கி வருகின்றன. இந்தியாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான கடல் வாழைகள் இந்தியாவில் இருந்து...
சீனா குறித்து பென்டகன் முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், கடந்த வியாழக்கிழமை சீனாவின் நடவடிக்கைள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு...