தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெண் பிரதமர் : விஜித ஹேரத் தெரிவிப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின்...
பஹ்ரைன் கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அவசரக் கால அனுமதியை பஹ்ரைன் அரசு வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கப்படாத...
ஆப்கான் உள்ள மசூதியில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆப்கானின் நங்கர்ஹாரில் மசூதியில் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர். ஆப்கான் நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் இன்று காலை தொழுகையின் போது திடீரென...
737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் சாவடைந்தவவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சாவடைந்த 157 பேரது...
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே நிதி...
அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்....
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டது. இந்தநிலையில் இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கொவிட்...
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது . இந்தியாவுடன் 2 டெஸ்டுகள், 3 T20 ஆட்டங்களில் நியூசிலாந்து விளையாடுகிறது. T20 தொடர் கார்த்திகை 17 அன்று...
அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும், பரிந்துரை. தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கும் சூரிய சக்தியை உபயோகிப்பதற்கும் பரிந்துரை. விதிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு...
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 119.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி...
அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள்...