ரணில் – அநுரவை நம்பி ஏமாறாதீர்கள்! மக்களுக்கு சஜித் எச்சரிக்கை ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாட்டு...
கொழும்பின் சில பகுதிகளில் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (13) இரவு 8 மணி முதல் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை...
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் பராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போலந்து எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலந்து மற்றும் லிதுவேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப்...
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15,874 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 47.4 சதவீத அதிகரிப்பு...
ஒப்பரேஷன் வெற்றி, ஆள் காலி’ என்பதுபோலவே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு- செலவுத் திட்டம் அமைந்துள்ளது – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
மாவீரர் மாதத்தின் புனிதத்தைப் பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப்...
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகை ஹனிரோஸ் பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்....
நேற்றைய பாதீட்டு முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு...
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ முன்வைத்திருந்தார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான...
வேகக்கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் ஆடையகத்தில் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே A9 பிரதான வீதியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று ஆடையகத்திற்குள் புகுந்து...
ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் 15 திகதி சந்திக்க உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சந்திப்பு இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை...