Cwc நிகழ்ச்சியில் நான் பட்ட கஷ்டம், கண்கலங்க பேசிய மணிமேகலை… வைரலாகும் வீடியோ சிரிக்க மறக்க மக்களை சிரிக்க வைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டது தான் குக் வித்...
மதன்-ரேஷ்மா திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியுள்ளது. இருவருக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கோலாகலமாக திருமணமும் முடிந்தது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில்...
சீன உரம் குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும்,...
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தியா மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் நான்காக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்...
வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிராக , இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில்...
“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.” இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
மட்டக்களப்பு- சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கைக் கோடரி ஆகியவற்றுடன் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளி -சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் குழுவொன்று சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த கைது...
” இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது.” – என்று கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாதீடுமீதான...
வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக்...
மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
“அரசிலிருந்து எமது கட்சி வெளியேறாது. உள்ளே இருந்தபடி போராடுவோம்” – என்று லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுமீது பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி கடும்...