படப்பிடிப்பே முடியவில்லை! அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்...
காதலுக்காக ஜப்பான் இளவரசி அமெரிக்கா சென்றுள்ளார். அரச குடும்பத்தை பிரிந்து , தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜப்பான் இளவரசியான மாகோ சில தினங்களுக்கு...
அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தினால் உருமாற்றம் அடைந்திருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்....
மீண்டும் தனது தாய் நாட்டை கொரோனா ஆள தொடங்குகிறது. சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உள்ளூர்வாசிகள்...
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில்...
மெக்சிகோவில் ஆயுதக்குழுக் களால் 11பேர் கொலை செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவில் இரு ஆயுதக்குழுக்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாவோ பகுதியில் இடம்பெற்ற முதற் சம்பவத்தில் ஆயுதம்...
கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார். முறையான சுகாதார...
இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருக்கின்றார் எனவும் தகவல் வெளியாகியிருக்கின்றன. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான்,...
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கருணா மற்றும் சுமந்திரன் போன்றவர்களை ஆரத்தழுவும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னர் கருணாவையும், அண்மையில் சுமந்திரணையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரவணைத்த புகைப்படங்களே இப்போது வைரலாகியுள்ளன....
விஜய் தேவர்கொண்டா மைக் டைசன் காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவர்கொண்டா ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’...
விஜய் 66’ படத்திற்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் விஜய் 66 இல் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள்...