பெரிய மனுஷன் மாதிரி நடந்துகோங்க.. மேடையில் நடிகரை திட்டிய விஜய் சேதுபதி நடிகர் விமல் நடித்து இருக்கும் சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது....
சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்ற தமிழர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து...
இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார். இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்....
வளர்ந்த நாடுகள் ஊழல் செய்வதாக WHO குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது மிகப்பெரிய ஊழல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த WHO வின்...
அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்குறித்த விடயம் தொடர்பில் இன்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க...
BiggBossTamil – DAY – 43 – டாஸ்க் புரியுதா இல்லையா? – கடுப்பான கமல் Post Views: 462
அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் முரண்பாடுகள் இருப்பினும் மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (17) விவாதத்தில் கலந்துகொண்டபோதே...
2022ஆம் ஆண்டுக்கான வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இன்று புதன்கிழமை புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் ஒரு வாக்கினால் பாதீடு தோல்வியடைந்தது. பாதீடு தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றிலிருந்து...
இந்த ஆண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் பிளாக்பர்னைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான கென் ஜென்சன், ‘அச்சோ!’ என்ற தலைப்பில் பதிவேற்றிய குரங்கின் புகைப்படத்திற்காக ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதைப் பெற்றார்....
இந்து மக்களால் நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை உட்பட பொதுவாக அனைத்து...
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் இடையழகி சிம்ரன். இவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான விஐபி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் தமிழ்...