திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு.., சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....
கொவிட் தொற்றுநோய் காரணமாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திய பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இன்று புதுடெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொவிட்...
BiggBossTamil – DAY – 46 – டைட்டில் வின்னர் அண்ணாச்சி?? Post Views: 615
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினரால் நேற்றையதினம் செங்கோல் கையளிக்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக இந்த செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில்...
வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை – சொர்க்கப் பானை எரிக்கும் உற்சவம் இன்றையதினம் மிகவும் பக்தி பூர்வமாக ஆலய முன்றலில் இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய...
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஜெயில்’ திரைப்படம் மார்கழி 9ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்படம்...
கட்சி மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும்பட்சத்தில் நாளை வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....
வாரணாசியில் இடம்பெற்ற வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இடம்பெற்ற வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றுள்ளனர். வாரணாசியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவின் அல்புகர்க் நகரத்துடன்...
அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். மேலும், சாதாரணமாக...
அரசியல் சாசனம் தொடர்பாக தமிழ்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி, கலந்துரையாட வேண்டுமென்ற கருத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக...
யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம், விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி...