ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வது அனைவரினதும் கடமை : வாக்களித்த பின்னர் சஜித் கருத்து ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa)...
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து, மக்கள் கடைகளை மூடி துக்க தினமாக அனுஷ்டிகின்றனர் திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக...
பிரிட்டன் கோவாக்சினுக்கு அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினைச் செலுத்தியவர்கள் தன் நாட்டுக்குள் வரலாமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார...
மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று(23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிசார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (23) தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...
” நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்லன். பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களை கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னை பேசவிடுங்கள்.” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்தார் சிறிதரன்...
” மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் நீங்கள் படையினரைக் குவித்து நினைவேந்தலை தடுப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கு தமது வீரப்புதல்வர்களை மறக்கும் சூழல் உருவாகிவிடுமா”- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று...
கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் (வயது-27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 140,60,000 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முற்பட்ட வேளையிலேயே குறித்த வர்த்தகர் சுங்க பிரிவினரால் இன்று...
வீதி அபிவிருத்தி சபையின் அனுமதியின்றி தரமற்றதை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையே விபத்துக்கு காரணம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டபோது, வீதி அபிவிருத்தி...
அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தின் இன்றைய (23) அமர்வை ஆரம்பித்து...