விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கும் மாகாபா, பிரியங்கா, மணிமேகலை சம்பள விவரம்… அதிகம் வாங்குவது யார்? சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான விஜய் டிவி பற்றிய...
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார். திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை பார்க்கும்போது அவர் மன...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கப்பட்டது. நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் வடக்கு –...
மூன்று தேங்காய்களை பறித்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். காலி, வகுனகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் மூன்று தேங்காய்களைப் பறித்தமையால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கைதான...
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு...
கப்பல் பாதை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; ” கப்பல் பாதை சேவையை முன்னெடுப்பதற்கு...
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது. மிதப்புப் பாலத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை கிண்ணியா உள்ளாட்சி...
திரவப் பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த சேவையின் ஊடாக...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. 63 வயதுடைய கோப்பாய் மத்தியைச் சேர்ந்த சின்னத்தம்பி குணராசா என்ற முதியவரே விபத்தில்...
இரசாயன உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சற்றுமுன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளார். மேலும் , இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான...
இந்தியாவில் சடுதியாக கொரோனா அதிகரித்துள்ளது. இந்தியாவில் சடுதியாக ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ள...