பிரியங்கா, மணிமேகலை பிரச்சனை குறித்து ஓபனாக கூறிய KPY சரத்… அதுக்காக கூட செய்திருக்கலாம் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு மக்களால் அதிகம்...
நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு...
இன்று காலை கண்டி வீதி – கொடிகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது கொடிகாமம் சந்தியைக் கடக்க முயன்ற டிப்பர் வாகனம், வெக்க கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சந்தைக்கு கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோவொன்று, 24 நேற்றிரவு 7 மணியளவில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாமும் தயார் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார். இதற்காக இரு...
நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 2021 தொடக்கத்தில் இருந்து மொத்தமாக 5275...
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அனுமதிக்கப்பட்ட...
பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதனால், அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (23) இரவு...
பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை நேற்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றால் நாடு முடக்கப்பட்ட நிலையில்...