எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் தற்போது இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள்...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். இன்று பாராளுமன்றத்தில்...
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரோன் கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகள் தமது எல்லைகளை மூட ஆரம்பித்துள்ளன என தகவல் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் இலங்கைக்கு கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து...
சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை ரணில் களமிருக்க இருந்தார். ஆனால்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்து 954 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது, குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை வெளியிட்டுள்ள...
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் நிலையில் மேலும் பல நாடுகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளும் இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கு எல்லைகளை மூடி வருகின்றன....
மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு...
ஞாயிற்றுக்கிழமை இந்தியா – இலங்கை – மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போா் பயிற்சியை மாலைத்தீவுகள் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை...
தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29 -11- 2021 *தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் – மாவை வேண்டுகோள்! *யாழிலும் வெடித்து சிதறியது எரிவாயு சிலிண்டர்!! *ஊடகவியலாளர்...
Medam திடீர் பண வரவு உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உத்தியாகத்தில் புதியவர்கள் அறிமுகமாவர். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்....