“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பதவி உயர்வு...
சிலியில் தன்பாலினம் (ஓரினைச்சேர்க்கையாளர்) திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் இச்சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு உதவுகிறது. சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில், மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு சந்தேக நபர்களும் பஞ்சாப்...
எரிவாயு கசிவு தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்த பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் பாதுகாப்பு...
அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று (08) நண்பகல் வரை...
கொல மாஸாக வெளியாகி உள்ள புஷ்பா திரைப்படத்தில் டிரைலர் இணையத்தை தும்சம் செய்து வருகின்றன. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளில் டிரைலர் வெளியானது வெளியான சிறிது நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளது....
பெண்ணொருவர் தாக்கியதில், ஆண் உயிரிழந்துள்ளார். நவகமுவ-ரனால பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் இரு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டில், திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வந்துள்ளதாக...
மே 18 அன்று உயிரிழந்த உறவுகளை நினைவேந்தியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 தமிழர்கள் இன்று பிணையிலே விடுவிக்கப்பட்டனர். இன்றைய தினம் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள்...
நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், சூரியாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர். பருத்திவீரனில் ஆரம்பித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்....
இன்று முற்பகல் ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்...
உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை கொல்லும் “சுவிங்கம்” ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வதிகாரி ஹென்றி டேனியல் Hentry Deniell என்பவரே இதனை தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா...