“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான...
பாலிவுட் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடைபெறவுள்ளது. தற்போது நடிகை கத்ரீனா கைப்பின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. #CinemaNews Post Views: 326
நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இன்று (08) பிற்பகல் 2.00...
சீனத் தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல திருமண வைபவம் ஒன்றில் நடனமாடும் காட்சி இணையப்பக்கத்தில் வைராலாகி வருகிறது. That dance by @Keheliya_R 🤭💃🕺#SriLanka pic.twitter.com/ofe5LEIFtT — Kanishka De Lanerolle (@K_DeLanerolle) December 8, 2021...
காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இன்றைய தினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையிலான முதலாவது வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பி 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த 3 வாக்களித்திருந்தனர். எதிராக...
கொரியாவில் வேலைகளுக்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், கொரிய அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும்...
சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co., Ltd.க்கு சொந்தமான கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்...
நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பயணித்தவர்கள் விபரம் 1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் 2....
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இன்று நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக கூட்டுப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம் , பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் இடம்பெற்றது....