“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில்...
பொலிஸ் என கூறி கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட ஹயஸ் ரக வாகனத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல்நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும்...
பிரபல ஹிந்தி பட நடிகை கத்ரினா கைஃப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள...
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய இரு படங்கள் நல்லதொரு வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இவ்விரு படங்களைத் தொடர்ந்து, ஏஜென்ட்...
இன்று (10) முதல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி அமைச்சில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி...
சர்வதேச மனித உரிமை தினமான இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டது. யுத்த காலத்தின் போதும் அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இந்த...
ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு யாழில் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில்...
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேருக்கும் தனது இரங்கலை இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . குறித்த விபத்தில் உயிரிழந்த...
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...
ஆந்திராவில் ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த பாரவூர்தி மோதியதில் ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆத்மகூரில் இருந்து பீரபேரு அருகே உள்ள சிவன் கோவிலில் சாமி...
தலவாகலை தோட்டத்தின் கீழ் பிரிவில் சட்ட விரோதமாக இழுக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிலிருந்தே இம் மின்கம்பி சட்ட விரோதமாக தோட்டத்துக்கு இழுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காட்டு விலங்குகளிடம் இருந்து...