“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
அட கலெக்சன் எகுருதே! வேட்டையை தொடங்கிய வேட்டையன்! முதல் நாள் வசூல்! ஜெயிலர் படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அதை தொடர்ந்து...
இன்றைய தினம் கொட்டதெனிய – வரகல பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் காணப்படும் கோழிப் பண்ணை ஒன்றிலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைக்கும்...
சுகாதார வழிகாட்டுதல்களை பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி சரியான முறையில் செலுத்தப்படுகின்றமையால் நாடு தற்போது முன்னேற்றகரமான நிலையில் உள்ளது. இந்நிலையை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்ள...
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா...
மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் , எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி...
நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன். அதனால்தான் கடந்த ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகின்றேன். எனது அமைச்சு ஊடான புதிய வேலைத்திட்டங்கள் ஜனவரி...
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டணி அரசியல் பயணம் இனியும் சாத்தியப்படாது.” இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை...
இன்றைய தினம் பதுளை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோதல் குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். ...
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால் நட்சத்திரத்தை நாளை அவதானிக்க முடியும் என அமெரிக்காவின் வானியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி-2021-ஏ- (C-2021-A)...
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம்...
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் இரகசியமாக எதுவும் செய்யப்படவில்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...